1893ல் சிகாகோ நகரில் உலக அனைத்து மதங்களின் மாநாடு நடந்தது என்பதும், அதற்கு இந்தியாவிலிருந்து சிலர் போய்க் கலந்து கொண்டனர் என்பதும், அதில் முக்கியமாக ஹிந்து மதப் பிரதிநிதியாகச் சுவாமி விவேகாநந்தர் கலந்து கொண்டார் என்பதும் இன்று அனைவரும் அறிந்த செய்தியாகத்தான் இருக்க வேண்டும். விவேகாநந்தரைக் கண்டு பிடித்து, அவரை அனுப்பி உலகிற்கே தந்து வான் புகழ் கொண்டதும் தமிழ்நாடே என்பதும் பலர் அறிந்த செய்தியாக இருக்கலாம். சென்னை, அதுவும் திருவல்லிக்கேணிவாசிகள் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார்கள்.
சென்னை இளைஞர்கள் அவரை இனம் கண்டு கொண்டபோது அவருக்கு விவேகாநந்தர் என்ற பெயர் ஏற்படவில்லை. ஏதோ வங்காளி சாது, விவிதிஷாநந்தர், சச்சிதாநந்தர் என்று அவ்வப்பொழுது ஒரு பெயரில்தான் பலரும் பேசிக் கொண்டனர். மிகச்சரளமாக இங்கிலீஷ் பேசக் கூடிய வங்காளத்துத் துறவி அனைவரின், குறிப்பாக இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். கல்லூர்க் கல்வி என்பது அப்பொழுதுதான் சமுதாயத்தில் வேர் விட்ட நேரம். உலக ஜன்னல்கள் பலவும் மக்களுக்குத் திறந்து கொண்ட புது யுகம் ஆரம்ப காலம். கேள்வி கேட்பதுதான் உயர்வு, மகிழ்வு, மன விரிவு என்று அனைத்துக்கும் தொடக்கம் என்று உற்சாகம் மக்களிடை பரவத் தொடங்கிய விடியற்காலம். கிளம்பும் போது கப்பல் கம்பெனிக்கு என்ன பெயர் கொடுப்பது, வெறுமனே சுவாமிஜி என்றால் போதாதே என்ற நிலை வந்த போது, அளசிங்கமய்யங்கார் என்ன பெயர் போடட்டும் என்று கேட்கிறார். அப்பொழுது யதேச்சையாக நரேந்திரர் சொன்ன பெயர் விவேகாநந்தர்.
The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita: “Whosoever comes to Me, through whatsoever form, I reach him; all men are struggling through paths which in the end lead to me.”
It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world; I thank you in the name of the mother of religions; and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects.
My thanks, also, to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honour of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites, who came to Southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings: "As the different streams having their sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee."
The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita: "Whosoever comes to Me, through whatsoever form, I reach him; all men are struggling through paths which in the end lead to me." Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilisation and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come; and I fervently hope that the bell that tolled this morning in honour of this convention may be the death-knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal.
*
“..... Looking back into recent history one sees clearly how much we owe to Swami Vivekananda. He opened the eyes of India to her true greatness. ."
அடுத்து ஸ்ரீஅரவிந்தர் கூறியது :
”The going forth of Vivekananda marked out by the Master (meaning Sri Ramakrishna) as the heroic soul destined to take the world between his two hands and change it, was the first visible sign to the world that India was awake, not only to survive but to conquer.
Swami Vivekananda was a soul of puissance, if ever there was one, a very lion among men. We perceive his influence still working gigantically, we know not well how, we know not well where, in something that is not yet formed, something leonine, grand, intuitive, upheaving, that has entered the soul of India, and we say. Behold! Vivekananda still lives in the soul of his Mother, and in the Soul of her children."
ஆனால் சுவாமி விவேகாநந்தர் சிகாகோவில் பேசிய அந்தத் திரு முகூர்த்தத்தில் அவர் எப்படி இருந்தார்; எப்படி அங்கு இருந்த இந்தியாவை நேசிக்கும் கண்களுக்கு எப்படித் தெரிந்தார் என்பதைப் பற்றிய விவரம் அங்கும் இங்குமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் சுவாமி விவேகாநந்தர் அங்கு அந்தக் கணத்தில் தத்துவம், சமயஞானம் பேசமட்டும் தாம் அனுப்பப்பட்டவராக உணரவில்லை. பாரத ராணியின் தூதுவர் என்பது அவருடைய ப்ரக்ஞையில் மிகவும் விஞ்சி நின்ற ஒன்று. இன்று உள்ளது போல் அன்று பாரதம் என்பதை உலக அளவில் யாரும் சரியாக உணரவில்லை. பாரதம் தன்னைத் தன் சொந்தக் குரலில் வெளிப்படுத்தும் தருணம். அதை ஓரளவிற்கு உள்ளபடிப் பதிவு செய்திருப்பது டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார்:
”A striking figure, clad in yellow and orange, shining like the sun of India in the midst of the heavy atmosphere of Chicago, a lion head, piercing eyes, mobile lips, movements swift and fast—such was my first impression of Swami Vivekananda, as I met him in one of the rooms set apart for the use of the delegates to the Parliament of Religions. Monk, they called him, not unwarrantably, but warrior-monk was he, and the first impression was of the warrior rather than of the monk, for he was off the platform, and his figure was instinct with pride of country, pride of race—the representative of the oldest of living religions, surrounded by various gazers of nearly the youngest. .. India was not to be shamed before the hurrying arrogant West by this her envoy and her son. He brought her message, he spoke in her name, and the herald remembered the dignity of the royal land whence he came. Purposeful, virile, strong, he stood out, a man among men, able to hold his own.
On the platform another side came out. The dignity and the inborn sense of worth and power still were there, but all was subdued to the exquisite beauty of the spiritual message which he had brought, to the sublimity of the matchless truth of the East which is the heart, the life of India, the wondrous teaching of the Self. Enraptured, the huge multitude hung upon his words; not a syllable must be lost, not a cadence missed ! ‘That man a heathen !’ said one, as he came out of the great hall, ‘and we send missionaries^ to his people ! It would be more fitting that they should send missionaries to us.’
(courtesy: https://www.vivekananda.net/ )
ஒவ்வொருவரின் பார்வை ஒவ்வொரு விதம். அவரைச் சந்தித்தவர்கள், அவருடைய எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவர்கள் எனப் பலரும் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கருத்தைப் பார்க்கும் பொழுது ஒரு சித்திரம் கிடைக்கும். அது ஒரு அனுபவம். ஆயினும் இவர்களின் கருத்துகள் எங்கோ கிட்டத்தில் நம்மைக் கொண்டு போவது போன்ற ஓர் எண்ணம்.