அநிச்ச2ந்
அபி ஏவம் யதி3 புநரிதி இச்ச2ந் இவ ரஜஸ்
தமச்ச2ந்நச்ச2த்3மஸ்துதிவசந
ப4ங்கீ3மரசயம் |
ததா2Sபீத்த2ம்
ரூபம் வசநம் அவலம்ப்3யாSபி க்ருபயா
த்வமேவைவம்
பூ4தம் த4ரணித4ர மே சிக்ஷய மந: ||
*
ரஜஸ், தமம் என்ற குணங்களால் மூடுண்டு, உண்மையான விருப்பம் இல்லையாயினும், இச்சை இருப்பது போல் கபடமான வார்த்தைகளாலும், துதிகளாலும் போலியான ரீதியில் செய்தேனாகிலும், அந்த மாதிரியான வார்த்தைகளையே உன்னுடைய அளவுகடந்த கிருபையினால் ஒரு பற்றாசாகக் கொண்டு, அந்த வார்த்தைகளுக்கேற்றபடி என் மனத்தைத் திருத்தியருள வேண்டும், புவியை உய்யக்கொண்ட பிரானே!ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment