Tuesday, September 1, 2020

ஸ்ரீதாயுமானவர் காட்டும் ஹிந்துமதம்

 ஸ்ரீதாயுமானவரின் ஒற்றை வரி மிகத் தெளிவாக ஹிந்துமதத்தின் இயல்பை விளக்கிவிடுகிறது. வேதம் காட்டிய வழியில் ஆகமமாகிய குதிரை நன்கு பயணிப்பதே வேதாந்த சித்தாந்த சமரஸம் என்பது அவருடைய கருத்து. வேதாந்தத் தெளிவில் சித்தாந்தப் பொலிவு என்று சொல்லலாம்.

‘ஆரணமார்க்கத்து ஆகமவாசி
அற்புதமாய் நடந்தருளும்
காரணம் உணர்த்தும் கையும் நின் மெய்யும்
கண்கள் மூன்றுடைய என் கண்ணே!’
***

No comments:

Post a Comment